காலை 5 மணிக்கு எழுவது மனதிற்கும் உடலுக்கும் நல்லது
6 மணிக்கு மேல் உறங்குவதால் உடல் ஆரோக்கியமற்றதாக மாறலாம்
7-9 மணி நேரம் வரை உறங்கலாம்
இரவு 8-10 மணிக்குள் உறங்கி, காலையில் 5-6 மணிக்குள் எழலாம்
காலையில் சீக்கிரம் எழுவதால் உடலின் ஆற்றல் அதிகரிக்கிறது
காலையில் தாமதமாக எழுவதால் ரத்த அழுத்தம் அதிகமாகலாம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன
இந்த தகவல்கள் அடிப்படையான தரவுகளை வைத்து எழுதப்பட்டவை. இதற்கு ZEE MEDIA எந்த வகையிலும் பொறுப்பேற்காது