வாழைப்பூவில் இருக்கும் அற்புத பலன்கள்.

Keerthana Devi
Oct 29,2024
';


ரத்த அழுத்தம் கட்டுபடுத்த உதவும்.

';


தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும்.

';


மூலநோயை விரட்டி அடிக்கும் வாழைப்பூ.

';


மாதவிடாய் நேரத்தில் வரும் வலியை கட்டுப்படுத்தும்.

';


உடல் எலும்புக்கு வலுவூட்டும்.

';


அணிமியாவை குணமாக்கும் அற்புத பூ.

';


மலச்சிக்கலை சரிசெய்ய உதவும்.

';

VIEW ALL

Read Next Story