வெயிட் லாஸ் முதல் கொலஸ்ட்ரால் வரை... உடலில் அற்புத மாற்றங்களை ஏற்படுத்தும் பேரிச்சம்பழம்

Vidya Gopalakrishnan
Oct 29,2024
';

பேரீச்சம்பழம்

வைட்டமின்கள் பொட்டாசியம் மெக்னீசியம் உள்ளிட்ட மினரல்கள், வைட்டமின்கள் ஆகியவை அடங்கியது பேரீச்சம்பழம்.

';

ஆற்றல்

இயற்கை இனிப்பை கொண்ட பேரீச்சம்பழம், உடலுக்கு ஆற்றலை அள்ளி வழங்கும் அற்புத உணவு

';

செரிமானம்

கரையும் நார்ச்சத்து நிறைந்த பேரிச்சம்பழம், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை போக்குகிறது.

';

கொலஸ்ட்ரால்

பேரிச்சம்பழம் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ரத்த அழுத்தத்தையும் சீராக வைக்கிறது.

';

எலும்பு ஆரோக்கியம்

கால்சியம் பாஸ்பரஸ், மெக்னீசியம் நிறைந்த பேரிச்சம்பழம் எலும்புகளை வலுவாக்கி ஆஸ்டியோபொரோசிஸ் அபாயத்தை தடுக்கும்.

';

நினைவாற்றல்

பேரீச்சம்பழம் மூளைக்கு ஆற்றலை வழங்கி, நினைவாற்றலை அதிகரிக்கிறது.

';

உடல் பருமன்

நார்ச்சத்து மற்றும் இயற்கையான இனிப்பு நிறைந்த பேரீச்சம்பழம், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த தேர்வு.

';

இளமை

ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த பேரீச்சம்பழம், முதுமையை தடுத்து இளமையாக இருக்க உதவுகிறது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஆற்றல் பேரீச்சம் பழத்திற்கு உண்டு.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story