அடிக்கடி சுத்தமான தண்ணீரால் முகம் கழுவுங்கள்
எண்ணெய் பசுக்கற்ற பொருட்களை உபயோகியுங்கள்
மாய்ஸ்ட்ரைசர் உபயோகப்படுத்துங்கள்
முகத்தை தொடாதீர்கள்
காய்கறி மற்றும் பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்
அடிக்கடி தண்ணீர் குடியுங்கள்
உங்கள் தலையணை உரை மற்றும் டவலை அடிக்கடி மாற்றுங்கள்