அம்பானி கிரெடிட் கார்ட்...

RK Spark
Oct 28,2023
';

கிரெடிட் கார்டு

தற்போது மக்களிடம் கிரெடிட் கார்டுகள் அதிக அளவு புழக்கத்தில் உள்ளன.

';

வங்கிகள்

பல வங்கிகள் லைப்டைம் பிரீ கிரெடிட்கார்டுகளை வழங்கி வருகின்றன.

';

வீட்டு வாடகை

தற்போது கிரெடிட் கார்டில் வீட்டு வாடகை செலுத்தும் வசதியும் வந்து விட்டது.

';

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு மூலம் நல்ல வர்த்தகம் இருக்கிறது என அறிந்த அம்பானி தற்போது இந்த துறையில் களம் இறங்குகிறார்.

';

RuPay

முகேஷ் அம்பானி RuPayல் இரண்டு கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

';

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

இதற்காக நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் ரிலையன்ஸ் கைகோர்த்துள்ளது.

';

கிரெடிட் கார்டு

இந்த கிரெடிட் கார்டுகள் Reliance SBI கார்ட்ஸ் என அழைக்கப்படும். இதில், ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்திற்கான வவுச்சர்களும் அடங்கும்.

';

ஜியோ

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் அண்மையில் கடன் மற்றும் காப்பீட்டு துறையில் அடியெடுத்து வைத்தது. மேலும் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் டெபிட் கார்டுகளை வெளியிட திட்டமிட்டுள்ளது.

';

VIEW ALL

Read Next Story