சிறிதளவு உப்பு கலந்த வெதுவெதுப்பான நீர் குடிப்பதால், உடலில் எலக்ட்ரோலைட்டுகள் சமநிலையில் இருப்பதால் தசைகள் சிறப்பாக வேலை செய்யும்.
உப்பு கலந்த வெதுவெதுப்பான நீர் குடிப்பது உடலை டீடாக்ஸ் செய்து நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
உப்பு கலந்த வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் சளி இருமல் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். சளி எளிதாக உடலில் இருந்து வெளியேறும்.
உப்பு கலந்த வெதுவெதுப்பான நீர் குடிப்பது செரிமான அமைப்பை வலுவாக்கி வாயு தொல்லை, வயிற்று பிரச்சனை தீரும்.
உடல் எடை குறைய சிறிதளவு உப்பு கலந்த வெதுவெதுப்பான நீர் குடிப்பது சிறந்த பலன் கொடுக்கும்
உப்பு கலந்த வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் கல்லீரல் செயல்பாடு மேம்பட்டு ஆரோக்கியமாக இருக்கும்.
உப்பு கலந்த வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் சருமத்தின் pH அளவு மேம்பட்டு ஆரோக்கியமாக இருக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.