பேரிக்காய் இந்தியாவில் குளிர்காலம் முழுவதும் ஏராளமாக இருக்கும்.
பளபளப்பான சருமத்திற்கு இதை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் நல்லது.
பேரிக்காய் வைட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.
பேரிக்காயில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிக அளவில் இருப்பதால் வறட்சி மற்றும் சுருக்கங்களை குறைகிறது.
பேரிக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை முகப்பரு பாதிப்பு இல்லாமல் நன்மை பயக்கும்.
பேரிக்காய்களில் உள்ள பீனாலிக் இயற்கையான சருமத்தை வெண்மையாக்க செயல்படுகிறது.
இயற்கையான முறையில் சருமத்தின் நிறத்தை குறைக்க விரும்புவோருக்கு பேரிக்காய் சிறந்த தேர்வாக அமைகிறது.
பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
பேரிக்காய் சருமத்தை மிருதுவாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் கொலாஜன் பாதிப்பைத் தடுக்கிறது.