Nov 07,2023
';

பழங்களின் ராணி கொய்யா

';

கொய்யா: காயா? கனியா?

மருத்துவ குணங்கள் காரணமாக "பழங்களின் ராணி" என்று அழைக்கப்படும் கொய்யா காயா இல்லை கனியா என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்படும்

';

காயும் கனியும்

கொய்யா, காயாக இருந்தாலும், கனியாக கனிந்தாலும் அப்படியே பச்சையாக சாப்பிடலாம்

';

மருத்துவ குணங்கள்

கிருமிகள், பாக்டீரியாக்கள் மற்றும் பருவகால காய்ச்சலை எதிர்த்துப் போராடுவதில் வியக்கத்தக்க வகையில் செயல்படுகிறது

';

ஆரோக்கிய பண்புகள்

இதய ஆரோக்கியம், செரிமானம், வீக்கத்தை எதிர்த்துப் போராடும் பலவிதமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கொய்யாவில் உள்ளன

';

கொய்யா: ஊட்டச்சத்துக்கள்

வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் கொய்யாப் பழத்தில் நிறைந்துள்ளன

';

சரும பராமரிப்பு

தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவது சருமத்தின் இளமைத்தன்மையை பாதுகாக்கும். ஏனெனில் இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது

';


';

VIEW ALL

Read Next Story