மணத்தக்காளி கீரை தரும் மருத்துவ பயன்கள் !
வைட்டமின், இரும்புசத்து, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது.
காசநோய் கடுமை குறையும்.
காய்ச்சல் குணமாகும்.
வயிற்றுபுண் குணமாகும்.
கல்லீரல் ஆரோக்கியமாகும்.
மாலைக்கண் நோய் மற்றும் கண் தெளிவுப்பெறும்.
தூக்கமின்மை மற்றும் தலைவலி இரண்டும் சரிசெய்யும்.