PF பணம்..

RK Spark
Nov 17,2024
';

UAN எண்

UAN தளத்திற்கு சென்று உங்கள் UAN எண் மற்றும் Password விவரங்களை உள்ளிடவும்.

';

ஆதார் எண்

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதனை உள்ளிடவும்.

';

கிளைம்

அதன் பிறகு, "ஆன்லைன் சேவைகள்" என்பதை கிளிக் செய்து 'கிளைம்' என்பதை கிளிக் செய்யவும்.

';

EPFO

EPFO உடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண்ணை உள்ளிட்டு உறுப்பினர் விவரங்களைச் சரிபார்க்கவும்.

';

வங்கி

தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற சான்றிதழ் கிடைக்கும்.

';

ஆன்லைன் உரிமை

பிறகு ஆன்லைன் உரிமைகோரலுக்குச் செல்லவும். விருப்பத்தை கிளிக் செய்து, மேலும் விவரங்களை உள்ளிடவும்.

';

படிவம் 15G

பிறகு உங்கள் முகவரி, ஸ்கேன் செய்யப்பட்ட காசோலைகள் மற்றும் படிவம் 15G போன்ற சில ஆவணங்களை பதிவேற்றவும். இந்த வழிகள் மூலம் உங்கள் PF பணத்தை பெற முடியும்.

';

VIEW ALL

Read Next Story