வலுவான சுய விவரகுறிப்பினை தயார் செய்யவும்
வேலைக்குறித்த விவரங்களை நன்றாக படிக்கவும்
நிறுவனம் குறித்து நன்றாக ஆராய்ச்சி செய்யவும்
அந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுடன் கலந்துரையாடவும்
உங்களை நீங்களே முதலில் நேர்காணல் செய்யுங்கள்
நேர்த்தியான நடை-உடை அவசியம்
நேர்காணலின் இறுதியில் உங்களுக்கான கேள்விகளை அவர்களிடம் கேட்கவும்