அந்த மொழி புத்தகங்கள், படங்கள், பாடல்களை கேளுங்கள்-அது உங்களை சுற்றி இருக்க வேண்டும்
தினமும் 10-15 நிமிடங்கள் அந்த மொழியை கற்க நேரம் ஒதுக்க வேண்டும்
அந்த மொழியை கற்றுக்கொடுக்கும் ஆப்களை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
அந்த மொழியில் பிறருடன் பேசி பழகுங்கள்
அந்த மொழியில் அதிகம் உபயோகிக்கும் வாக்கியங்களை கற்றுக்கொள்ளுங்கள்
சிறிய, யதார்த்தமான இலக்குகளை வைத்து அதை அடையுங்கள்
பொறுமை மற்றும் விடாமுயற்சியுடன் அந்த மொழியை கற்க வேண்டும்