ஹெர்பல் டீக்கள்-இஞ்சி டீ, புதினா இலை டீ போன்றவற்றை குடிக்கலாம்
அடிக்கடி தண்ணீர் குடியுங்கள்
ஃபைபர் நிறைந்த உணவுகள்-பழங்கள், காய்கறிகள் போன்றவை
மெக்னீசியம் நிறைந்த உணவுகள்-நட்ஸ், டார்க் சாக்லேட் போன்றவை
வைட்டமின் டி நிறைந்த உணவுகள்-கீரை வகை போன்ற உணவுகள்
ஒமேகா 3 நிறைந்த உணவுகள்-வால் நட்ஸ், சால்மன் மீன் போன்றவை
அயர்ன் சத்து நிறைந்த உணவுகள்-பீன்ஸ், பீட்ரூட் போன்றவை