தூக்கம் இல்லையென்றால் வரும் பிரச்சனைகள்
முறையான தூக்கம் இல்லையென்றால் பல ஆரோக்கிய பிரச்சனைகள் வரும்
தூக்கம் இல்லாதபோது மனம் குழப்பமாக இருக்கும். உங்களால் தெளிவான முடிவு எடுக்க முடியாது
உணவு சாப்பிடும் நேரம் மாற்றமாகி, வயிறு சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள்
தூக்கம் சீராக இல்லாதபோது வயிறு பிரச்சனைகள் உருவாகி, மலச்சிக்கல் ஏற்படும்
உடலில் சூடு அதிகரித்து தோல் சார்ந்த பிரச்சனைகள் வரும்.
மனம் குழப்பமாக மாறும்போது தேவையில்லாத பயங்கள் உங்களுக்கு எழும்
முறையான தூக்கத்தை பராமரித்தால் இந்த பிரச்சனைகள் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்