கெட்ட கொலஸ்ட்ரால்...

RK Spark
Oct 09,2024
';

கொலஸ்ட்ரால்

தற்போது பலருக்கும் கொலஸ்ட்ரால் பிரச்சனை வேகமாக அதிகரித்து வருகிறது.

';

இதய நோய்

கொலஸ்ட்ரால் பிரச்சனை உடலில் இதய நோய்களை அதிகரிக்க வழிவகுக்கிறது.

';

உணவு

மோசமான உணவு பழக்க வழக்கம் காரணமாக கொலஸ்ட்ரால் பிரச்சனை அதிகரிக்கிறது.

';

கொலஸ்ட்ரால்

உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது சில இடங்களில் வலி தொடங்குகிறது.

';

தொடை வலி

கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால் முதலில் தொடை பகுதியில் வலி ஏற்படுகிறது.

';

கால் பிடிப்பு

ஒரு சிலருக்கு கால் பகுதிகளில் பிடிப்பு பிரச்சனை ஏற்படுகிறது.

';

கெட்ட கொலஸ்ட்ரால்

கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இடுப்பு வலியை ஏற்பட வாய்ப்புள்ளது.

';

இரத்த ஓட்டம்

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இதயத்தில் இரத்த ஓட்டம் சரியாக நடக்காது, இது வலியை ஏற்படுத்துகிறது.

';

VIEW ALL

Read Next Story