ஆரோக்கியமான பழங்கள்...

RK Spark
Oct 09,2024
';

வாழைப்பழங்கள்

வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகளவு உள்ளது. இவை ஆற்றலை அதிகப்படுத்தும்.

';

ஆப்பிள்கள்

ஆப்பிளில் அதிக நார்ச்சத்து உள்ளது. உணவுக்கு பின்பு எடுத்து கொள்ளலாம்.

';

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிரைந்துள்ளது. மேலும் நேரேற்றமாக இருக்க உதவுகிறது.

';

பெர்ரி

பெர்ரி பழங்களில் ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. இவற்றை அப்படியே சாப்பிடலாம்.

';

திராட்சை

திராட்சையில் உள்ள இனிப்பு சுவை உடலுக்கு ஆற்றலை தருகிறது. விலையும் குறைவு.

';

தர்பூசணி

தர்பூசணி உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் உடலுக்கு புத்துணர்ச்சி தருகிறது.

';

அன்னாசிப்பழம்

குறைந்த விலையில் கிடைக்கும் அன்னாசிப்பழம் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story