முடி உதிர்வை தவிர்க்க...

RK Spark
Sep 02,2024
';

முடி பிரச்சனை

பலருக்கும் முடி கொட்டும் பிரச்சனை இருந்து வருகிறது. இதனை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் திணறி வருகின்றனர்.

';

கர்லிங்

முடிக்கு கர்லிங் மற்றும் ஸ்ட்ரைட்டனிங் போன்ற சூடான கருவிகளை பயன்படுத்த வேண்டாம்.

';

முடி பாதிப்பு

அதிக சூடான் கருவிகளை முடிக்கு பயன்படுத்துவதால் முடி உடைந்து, முடி உதிர்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

';

மன அழுத்தம்

மன அழுத்தம் காரணமாகவும் முடி கொட்டலாம். தினசரி யோகா, தியானம், சுவாச பயிற்சிகள் மூலம் இதனை சரி செய்யலாம்.

';

ஷாம்பு

தலையில் உள்ள தூசி மற்றும் அழுக்குகளை சரி செய்ய ஷாம்பு, கண்டிஷனரை தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

';

முடி உதிர்வு

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முடி வகை இருக்கும். உங்கள் தலை முடிக்கு ஏற்ற பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

';

ஊட்டச்சத்து

ஒரு சிலருக்கு தைராய்டு, ஹார்மோன் பிரச்சனை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் முடி கொட்டும்.

';

முடி தயாரிப்பு

முடிக்கு எப்போதும் தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தரமில்லாத எண்ணெய்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

';

VIEW ALL

Read Next Story