உங்கள் மனதை ரிலாக்ஸ் செய்யும் விஷயங்களை செய்யலாம்
போன்-லேப்டாப் பார்ப்பதை தவிர்க்கவும்
குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி, அந்த நேரத்தில் உறங்க செல்லவும்
தூங்குவதற்காக மெத்தையை தயார் செய்யவும்
இரவில் ஹெவியாக சாப்பிடாமல், மிதமான உணவுகளை எடுத்துக்கொள்ளவும்
உடலை ரிலாக்ஸ் செய்ய தியானம், ஸ்ட்ரெட்சிங் போன்றவற்றை செய்யலாம்
உங்கள் நாளில் நடந்தவற்றை அசை போடலாம்