சிவனுக்கும் பார்வதிக்கும் மைந்தனாக பிறந்த விநாயகர் விக்னங்களை தீர்க்கும் முழு முதற் கடவுளாக வணங்கப்படுகிறார்
சிவனின் குடும்பத்தின் முதல் பிள்ளையாக பிள்ளையாரும், இரண்டாவது குழந்தையாக கடவுள் முருகனும் வணங்கப்படுகின்றனர்
ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது
இந்த ஆண்டு தமிழகத்தில் கரும்பினால் செய்யப்பட்ட பிரம்மாண்ட பிள்ளையார் இவர்
மண்ணாலான விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்தபின் அவற்றை நீர்நிலைகளில் கரைப்பது தற்போது வழக்கமாகியிருக்கிறது.
போராட்டங்களின்போது, மக்களை ஒன்றிணையச் செய்ய பாலகங்காதர திலகர் விநாயகர் சதுர்த்தியை, பொதுநிகழ்வாக மாற்றினார்
விக்ன விநாயகரின் பிறந்தநாள் முதல் 10 நாட்களுக்கு கொண்டாடப்படும் விழாவின் இறுதிநாளில் வணங்கப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீரில் கரைக்கப்படும்
1980களின் இந்து முண்ணனி அமைப்பு தமிழ்நாட்டில் விநாயகர் மண் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கும் வழக்கத்தைத் தொடங்கியது