அறிவாற்றல் பெருக...மூளைக்கான சில பயிற்சிகள்

Vidya Gopalakrishnan
Mar 12,2024
';

ஞாபக சக்தி

குழந்தைகள் சில சமயங்களில் நன்றாக படித்து இருந்தாலும், படித்த விஷயங்களை ஞாபகம் செய்து வைத்துக் கொள்ள முடியாமல் மதிப்பெண் குறைவாக வாங்குவார்கள்.

';

பயிற்சிகள்

அறிவாற்றல் பெருக, ஞாபக சக்தி அதிகரிக்க, சில பயிற்சிகள் பெரிதும் உதவும்

';

பிராணாயாமம்

பிராணாயாமம் மனதை ஒருநிலைப்படுத்தி, கவனச்சிதறல் ஏற்படாமல் தடுத்து அறிவாற்றலை பெருக்குகிறது.

';

செஸ்

அறிவாற்றலை பெருக்கும், சுடோகோ, செஸ் விளையாட்டு, கிராஸ்வேர்டு போன்ற விளையாட்டுக்கள் மூளை திறனை அதிகரிக்கும்.

';

இசை

இசையை கேட்பதால், மனது ஒருநிலைப்பட்டு, மன அழுத்தம் நீங்கி, அறிவு திறன் பெருகும்.

';

ஏரோபிக்ஸ்

ஏரோபிக்ஸ் பயிற்சிகள் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுவதோடு மட்டுமின்றி, மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, அறிவாற்றலை பெருக்குகிறது

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story