அதிக செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஆண்களுக்கு வரும் பாதிப்புகள்!

S.Karthikeyan
Apr 14,2024
';


எத்தனை முறை உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்பதற்கு இப்போது வரை சரியான எண்ணிக்கை கிடையாது. இருப்பினும் அளவுக்கு அதிகமாக போனால் பாதிப்புகள் வரும் என்பது உறுதி.

';


பொதுவாக உடலுறவின் போது ஆண்கள்தான் அதிகமாக ஆக்டிவாக இருப்பார்கள். அவர்களுக்கான வேலை என்பதுதான் அதிகமாக இருக்கும். அந்த சமயத்தில் இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும். தசைகள் வலுவிழந்து உடலின் ஆற்றல் குறைந்துவிடும்.

';


அடுத்தடுத்து ஓய்வே இல்லாமல் அளவுக்கு அதிகமாக ஈடுபடும்போது உடல் சோர்வு, ஆற்றல் இழப்பு அதிகமாக இருக்கும். நீண்ட நாட்களுக்கு இப்படியே செய்துகொண்டிருந்தால் இதய ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும்.

';


சிறுநீரக செயல்பாட்டில் பிரச்சனை, ஆண்குறி விறைப்பதில் பிரச்சனை, சீக்கிரமே விந்து வெளியேறுதல், புரோஸ்டேட் புற்றுநோய் என பல வகையான நோய்கள் வரலாம்.

';


அதுமட்டுமன்றி நீங்கள் இடைவெளியின்றி உடலுறவில் ஈடுபடுவதால் உங்களுடைய செக்ஸ் செயல்பாடுகள் குறைந்துவிடும். உங்களுக்கு ஒரு கட்டத்தில் திருப்தி கிடைக்காமல் போகும். இதனால் உங்கள் துணையை நீங்கள் கட்டாயப்படுத்தக் கூடும்.

';


உங்களை திருப்திபடுத்தாத துணை மீது வெறுப்பு உண்டாகலாம். இதனால் உங்கள் துணைக்கும் செக்ஸ் வாழ்க்கையின் மீது வெறுப்பு உண்டாகலாம். பாதுகாப்பான செக்ஸ் என்பது எண்ணற்ற நன்மைகளை அளிக்கிறது.

';


20-25 வயது : ஒரு வாரத்திற்கு 3 முறை உடலுறவு கொள்வது சிறந்தது. 30-50 வயது எனில் ஒரு வாரத்தில் 2 முறை உடலுறவு வைத்துக்கொள்ளலாம். 50 வயது எனில் வாரத்தில் ஒரு முறை வைத்துக்கொள்வது நல்லது.

';


சிலருக்கு வயது மற்றும் உடல் ஆரோக்கியம் கருதி செக்ஸ் வைத்துக்கொள்வதே ஆபத்தாக முடியும். குறிப்பாக உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு வந்தவர்கள். பாலியல் தொற்று உள்ளவர்கள் அதிகமாக உடலுறவு கொள்வதை தவிர்க்க வேண்டும்

';

VIEW ALL

Read Next Story