பலர் வேகமாக சாப்பிடுவர், இதனால் உடலில் பாதிப்புகள் ஏற்படும்
உணவை 32 முறை மென்று சாப்பிட வேண்டும்-இது செரிமானத்திற்கு உதவும்
உணவின் ருசியை அனுபவிக்க மெதுவாக சாப்பிட வேண்டும்
வேகமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புண்டு
வேகமாக சாப்பிடுவது மலச்சிக்கலை உண்டாக்கலாம்
இதனால் உடலில் குளுகோஸ் அளவு குறைந்து போகும்
சுகர் உள்ளவர்கள் கண்டிப்பாக உணவை மெதுவாக சாப்பிட வேண்டும்