மூளை சக்தியை அதிகரிக்க...

RK Spark
Aug 28,2024
';

விதை

விதைகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் இவற்றை சாப்பிடுவது மூளை செயல்பாட்டிற்கு அதிகம் உதவும்.

';

ஆளி விதைகள்

ஆளி விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

';

சியா விதைகள்

சியா விதைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன.

';

பூசணி விதைகள்

பூசணி விதைகளில் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டிற்கு தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளது.

';

சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி விதையில் வைட்டமின் ஈ உள்ளது. இவை அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.

';

எள் விதைகள்

எள் விதைகளில் வைட்டமின் ஈ மற்றும் லிக்னான்கள் அதிக அளவில் உள்ளது. இவை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும்.

';

சீரக விதைகள்

சீரக விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை மூளை செயல்பாட்டிற்கு பயனளிக்கும்.

';

VIEW ALL

Read Next Story