இறைச்சி சாப்பிட்டால்...

RK Spark
Aug 23,2024
';

நீரிழிவு

நீரிழிவு குணப்படுத்த முடியாத நோயாக உள்ளது. முறையான உணவு கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே அதனை அதிகரிக்காமல் பார்த்து கொள்ள முடியும்.

';

நீரிழிவு

நீரிழிவு ஏற்பட்டால் உடலின் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இந்நோயினால் கல்லீரல், சிறுநீரகம் சேதமடைய தொடங்குகின்றன.

';

டைப்-2 நீரிழிவு

எந்த வகை இறைச்சி சாப்பிட்டாலும் டைப்-2 நீரிழிவு நோயின் அபாயம் உடலில் அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

';

இறைச்சி

இந்த ஆய்விற்காக மக்களை மூன்று வெவ்வேறு குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு இறைச்சி கொடுக்கப்பட்டுள்ளது.

';

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சியை ஒரு குழுவிற்கும், பதப்படுத்தப்பட்ட இறைச்சியை மற்ற குழுவிற்கும், கோழி இறைச்சியை இன்னொரு குழுவிற்கும் கொடுத்துள்ளனர்.

';

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சியை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 10 சதவீதம் அதிகரிக்கிறது.

';

சர்க்கரை நோய்

பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பதால் 15 சதவீதமும், கோழி இறைச்சியை சாப்பிட்டால் சர்க்கரை நோய் 8 சதவீதமும் அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

';

நீரிழிவு நோய்

அதிகரித்து வரும் நீரிழிவு நோய்களுக்கு மத்தியில் இந்த ஆய்வின் முடிவு பலருக்கும் கவலையை அதிகரித்துள்ளது. இருப்பினும், நீரிழிவு நோயைத் தவிர்க்க மற்ற விஷயங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

';

பொறுப்பு துறப்பு

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

';

VIEW ALL

Read Next Story