காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை நிலையான வைத்திருக்கும்.
சிறிது நேரம் வொர்க்அவுட் செய்வது உடலின் ஒட்டுமொத்த சுழற்சியை அதிகரிக்கிறது.
காலையில் சைக்கிள் ஓட்டினால் ஒட்டு மொத்த உடலுக்கும் தேவையான ஆற்றல் எளிதாக கிடைக்கிறது.
காலையில் இந்த உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் தசைகளை எளிதாக்க உதவுகிறது.
ஜம்பிங் செய்வது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
மேலும் இதன் மூலம் உடலில் உள்ள ஒவ்வொரு தசையும் வேலை செய்வதால் ஒட்டுமொத்த உடலுக்கும் உதவுகிறது.
ஸ்குவாட்ஸ் பயிற்சி தசைகள் வலுவாக இருப்பதை உறுதி செய்கின்றன. இதனால் உடல் பலம் பெறுகிறது.