சாப்பிட்ட பிறகு...

RK Spark
Dec 13,2023
';

ஆரோக்கியம்

உணவுக்குப் பிறகு சில ஆரோக்கியமான வழிகளை பின்பற்றுங்கள்.

';

நடைபயிற்சி

சாப்பிட்ட பின் ஒரு மெதுவான நடைபயிற்சி செய்வது செரிமானத்திற்கு உதவும்.

';

உணவு

உங்கள் உணவை ருசித்து, நன்றாக கடித்து சாப்பிடுங்கள். இது அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்க உதவும்.

';

தண்ணீர்

உணவுக்கு இடையில் தண்ணீர் குடிப்பது நீரேற்ற அளவை பராமரிக்க உதவும், மேலும் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கும்.

';

தண்ணீர்

ஆனால் உணவின் போது அதிகப்படியான தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். இது வயிற்று அமிலங்களை நீர்த்துப்போகச் செய்யும்.

';

புரதம்

புரதம், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டு பழகுங்கள்.

';

உணவுக்கு பிறகு

உணவுக்குப் பிறகு நண்பர்களுடன் பேசுவது, சிரிப்பது ஒட்டுமொத்த உணவு அனுபவத்தை மேம்படுத்தும்.

';

உடற்பயிற்சி

சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி, தூக்கம், புகைபிடித்தல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

';

செரிமானம்

இவை உங்கள் உடலின் செரிமானத்திற்கு நல்லதல்ல.

';

VIEW ALL

Read Next Story