வேற லெவலில் வெயிட் லாஸுக்கு உதவும் வேர் காய்கறிகள்

Sripriya Sambathkumar
Dec 13,2023
';

எடை இழப்பு

உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். இதில் உணவு கட்டுப்பாடு முக்கியமான ஒன்றாக உள்ளது.

';

உடல் எடை

பொதுவாக குளிர் காலங்களில் உடல் எடையை குறைப்பது மிக கடினமான விஷயமாக இருக்கும்.

';

வேர் காய்கறிகள்

குளிர் காலத்தில் உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க வேர் காய்கள் உதவியாக இருக்கும்.

';

கேரட்

கேரட் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், பார்வையை மேம்படுத்துவதோடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

';

பீட்ரூட்

இரத்தத்தை அதிகரிக்க சிவப்பு பீட்ரூட் அடிக்கடி சாப்பிடப்படுகிறது. ஆனால், எடையைக் குறைப்பதிலும் இதன் செயல்திறன் மிக அதிகமாக உள்ளது.

';

சர்க்கரைவள்ளிக்கிழங்கு

வைட்டமின் ஏ, சி மற்றும் நார்ச்சத்து நிறைந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும் (Weight Loss). இது இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கிறது.

';

நூக்கல்

இதில் அதிக அளவு பொட்டாசியம், மாங்கனீஸ், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து உள்ளன. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்ல செரிமானத்தை பராமரிக்கவும் எடையைக் குறைக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.

';

முள்ளங்கி

நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ள முள்ளங்கி மூலம் உடல் எடையை குறைக்கலாம், தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைக்கலாம்.முள்ளங்கி

';

VIEW ALL

Read Next Story