அதிகரிக்கும் யூரிக் அமில அளவை அதிரடியாய் குறைக்கும் மேஜிக் பானங்கள்

Sripriya Sambathkumar
Dec 13,2023
';

யூரிக் அமிலம்

யூரிக் அமிலம் உடல் பியூரின்கள் என்னும் இரசாயனங்களை உடைக்கும் போது உருவாகும் ஒரு கழிவுப் பொருளாகும்.

';

பிரச்சனைகள்

யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால் அதனால் பல விதமான பிரச்சனைகள் ஏற்படும். ஆகையால் இதனை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமாகும்.

';

பானங்கள்

யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்க உதவும் பானங்கள் பற்றி இங்கே காணலாம்.

';

எலுமிச்சை சாறு

இதில் உள்ள அதிக வைட்டமின் சி யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

';

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இரத்தத்தில் இருக்கும் யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க உதவுகின்றன.

';

செலரி நீர்

இதில் இருக்கும் கூறுகள் உடலில் யூரிக் அமில உருவாக்கத்தை கட்டுப்படுத்துகிறது. அதிக யூரிக் அமில பிரச்சனை உள்ளாவர்கள் இதை உட்கொள்ளலாம்.

';

கிரீன் டீ

பல வித அரோக்கிய நன்மைகளை கொண்ட டீடாக்ஸ் பானமாக உள்ள கிரீன் டீ, இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

';

வெள்ளரி ஜூஸ்

வெள்ளரி ஜூசில் சிறிது எலுமிச்சை பிழிந்து உட்கொள்வது கல்லீரல் மற்றும் சிறுநீரக நச்சுகளை நீக்கவும், இரத்தத்தில் யூரிக் அமில அளவை குறைக்கவும் உதவும்.

';

VIEW ALL

Read Next Story