வாழ்க்கையில் வெற்றி பெற தவிர்க்க வேண்டியவை

S.Karthikeyan
Mar 18,2023
';


வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் சோம்பேறித் தனமாக இருந்தால், வெற்றி உங்களை எட்டிகூட பார்க்காது.

';


தெளிவில்லாமல் நீங்கள் செய்யக்கூடிய எந்த செயலும் உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லாது

';


இலக்கு குறித்து உங்களுக்கு தெளிவு இருக்க வேண்டும். இலக்கு சிக்கலானதாகவோ அல்லது உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் இரண்டு மூன்று இலக்குகள் இருக்கக்கூடாது

';


உங்களை ஒருவரிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும். பயிற்சியாளர், ஆசிரியர் என யாராக வேண்டுமானாலும் இருகலாம். அவர்கள் இல்லை என்றால் உங்களுக்குள் சோம்பேறித் தனம் குடி கொள்ளும்.

';


தோல்வியை நினைத்து நீங்கள் பயம் கொண்டால் வெற்றியின் ருசியை உணர மாட்டீர்கள்.

';


உங்களின் இலக்கு குறித்த பயணத்தில் ஒழுக்கம் வேண்டும். ஒழுக்கம் இல்லையென்றால் எடுத்த இலக்கில் வெற்றி எட்டாக்கனியாகவே இருக்கும்.

';


இலக்கு நோக்கி அதிகமாக உழைப்பது கூட உங்களை சோர்வுக்குள்ளாக்கும். சீரான வேகம் நல்லது.

';

VIEW ALL

Read Next Story