நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் இது உங்களுக்குதான். இந்த ஆறு பானங்களையும் தினமும் காலையில் குடித்தால் நல்ல பலன்களை பெறலாம்.
வெந்தய நீர், நீரிழிவு நோயை கட்டுப்பட்டுவதில் அதிக பலன் தரும்.
இதை நீங்கள் காலையில் தினமும் குடித்தால், உடலில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
கிரீன் டீயை குடிப்பதனால் ரத்த குலுகோஸ் அளவை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும்.
இனிப்பில்லாத பார்லி நீர், நீரிழிவை தடுக்கும்.
மருத மர பொடியையும், உலர் பழத்தின் பொடியையும் சமமாக வைத்து நீராக்கி குடிக்க வேண்டும்.
குளிர்பானங்கள் சர்க்கரை நோயை உண்டாக்கும் அதிக ஆபத்துள்ள நிலையிலும், அவை நீரிழிவு நோய்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கவும் உதவும்.