உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதான பணி அல்ல. உணவு பயணத்தில் நிறைய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
வெந்தய விதைகளை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் குடித்து வந்தால் வயிற்று கொழுப்பு குறையும்.
காலையில் வெற்று வயிற்றில் பெருஞ்சீரக தண்ணீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும்.
சூடான நீரில் நீரில் இலவங்கப்பட்டைதூளை சேர்த்து குடித்து வந்தால் உடல் எடையை குறைக்க உதவும்.
ஜீராவை தண்ணீரில் கொதிக்க வைத்து காலையில் சூடாக குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.
ஜீரா தண்ணீர் உடலில் உள்ள இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது மற்றும் கொழுப்பை குறைக்கிறது.
காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை மற்றும் தேனை கலந்து குடித்து வந்தால் அதிக கொழுப்பை குறைக்க முடியும்.