உருளைக்கிழங்கு சாப்பிட்டால்...

RK Spark
Dec 18,2023
';

கார்போஹைட்ரேட்டு

உருளைக்கிழங்கு கார்போஹைட்ரேட்டுகளை வழங்குகிறது. நீடித்த ஆற்றலை வழங்குகிறது.

';

வைட்டமின் சி

உருளைக்கிழங்கில் வைட்டமின் சி உள்ளது, இவை குளிர் மற்றும் காய்ச்சல் காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

';

திருப்தி

சூடான உருளைக்கிழங்கு உணவுகள் குளிர்காலத்தில் சாப்பிட திருப்தியை அளிக்கின்றன.

';

பொட்டாசியம்

உருளைக்கிழங்கில் உடலுக்கு தேவையான பொட்டாசியம் நிறைந்துள்ளது.

';

இதய ஆரோக்கியம்

இவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது.

';

சரும ஆரோக்கியம்

உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

';

தோல் வறட்சி

உருளைக்கிழங்கு தோல் வறட்சியைத் தடுத்து முக பொழிவை பராமரிக்கிறது.

';

வைட்டமின்கள்

உருளைக்கிழங்கு ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது.

';

கலோரி

உருளைக்கிழங்கில் கலோரிகள் குறைவாக உள்ளது. குளிர்காலத்தில் ஆரோக்கியமான எடையை பராமரிக்க ஏற்றது.

';

VIEW ALL

Read Next Story