யூரிக் அமிலத்தை வெளியேற்றும் ஆற்றல் கொண்ட... சில சிறந்த காய்கறிகள்

Vidya Gopalakrishnan
Oct 09,2024
';

மூட்டு வலி

யூரிக் அமில பிரச்சனை இருந்தால் மூட்டு வலி கீல்வாதம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படும் நிலை ஏற்படும்.

';

குடைமிளகாய்

யூரிக் அமிலத்தை வெளியேற்றி வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் குடைமிளகாய்க்கு உண்டு.

';

கேரட்

பீட்டா கரோட்டின் நிறைந்த கேரக்டுகள், யூரிக் அமிலப் பிரச்சனையை தீர்க்க உதவுகிறது.

';

பீன்ஸ்

யூரிக் அமில பிரச்சனையை கட்டுப்படுத்தும் ஆற்றல் பீன்ஸிற்கு உண்டு.

';

வெள்ளரிக்காய்

நார்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய் யூரிக் அமிலத்தை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது.

';

பாகற்காய்

இரத்த சர்க்கரை கட்டுப்படுத்த உதவும் பாகற்காய், யூரிக் அமிலத்தை வெளியேற்றி வீக்கத்தை குறைக்க உதவும்.

';

ப்ரோக்கோலி

ப்யூரின் அளவு குறைவாக உள்ள ப்ரோக்கோலி, உடலில் உள்ள யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவுகிறது.

';

உருளைக்கிழங்கு

குறைவாக உள்ளது உருளைக்கிழங்கு, யூ ரிக் அமில ஆபத்தை குறைக்கிறது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story