இறக்கையே இல்லாமல் பறக்கக்கூடிய விலங்குகள்
கடலில் இருக்கும் இந்த மீன் இறக்கை இல்லை என்றாலும் தண்ணீருக்கு மேல் 200 மீட்டர் உயரம் வரை பறக்கும்
தெற்காசியாவில் இருக்கும் இந்த தவளை இனம் இறக்கை இல்லை என்றாலும் 50 மீட்டர் தூரம் வரை காற்றில் பறக்க முடியும்
இவ்வகை அணில்கள் ஒரு மரத்தில் இருந்து இன்னொரு மரத்துக்கு தாவுகின்றன. சுமார் 150 மீட்டர் தூரம் வரை இதனால் பறக்க முடிகிற
மரப் பாம்பு இறக்கை இல்லை என்றாலும் மரத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு சுமார் 150 மீட்டர் தூரம் வரை தாவிச்செல்ல முடியும்
லெமூர் என்பது குரங்கினம். இதனால் சுமார் 200 மீட்டர் வரை தாவிச் செல்ல முடியும்.
வேட்டையாடப்படுவதில் இருந்து தப்பிக்க டிராகோ பல்லிகள் சுமார் 30 மீட்டர் வரை பறந்து செல்ல முடியும்
நட்சத்திர மீன்கள் மற்றும் பிளையிங் ஸ்குவிட் மீன்கள் வேட்டையாடப்படுவதில் இருந்து தப்பிக்க 30 மீட்டர் தொலைவுக்கு மேல் காற்றில் பறந்து செல்ல முடியும்