நார்ச்சத்து, புரதம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். சர்க்கரையை முடிந்தவரை குறைப்பது நல்லது.
அடுத்து என்ன செய்ய போகிறீர்கள் என்பதை திட்டமிட வேண்டும். அதற்காக நேரத்தை ஒதுக்க வேண்டும்.
கடை உணவுகளை முடிந்தவரை குறைக்க வேண்டும். இயற்கை மற்றும் ஊட்டச்சத்துக்கள் உணவுகளை சாப்பிட வேண்டும்.
தினசரி 7 முதல் 9 மணி நேர தூக்கம் அவசியம். தூங்கும் முன்பு மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஆரோக்கியமான உடலை பராமரிக்க தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
உடலை நீரேற்றமாக வைத்து கொள்வது அவசியம். அதற்கேற்ப உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
மன அழுத்தத்தை போக்க யோகா, சுவாசப் பயிற்சிகள், தியானம் போன்றவற்றை தினசரி மேற்கொள்வது நல்லது.