தியானம் செய்யலாம்
யோசிப்பதற்காக குறிப்பிட்ட நேரம் ஒதுக்குங்கள்
கைப்பட டைரி எழுதுங்கள்
பெரிய வேலைகளை சிறியதாக சுருக்கி, அதை முதலில் முடியுங்கள்
பாசிடிவாக எதிர்காலத்தை கற்பனை செய்து பாருங்கள்
எதை அதிகமாக யோசித்து கொண்டிருக்கிறீர்களோ அதை நோக்கி பயணியுங்கள்
உங்களை தாண்டி யாரேனும் ஒருவருக்கு உதவி செய்து பாருங்கள்