தயிர் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

Vijaya Lakshmi
Feb 20,2024
';

செரிமானம்

தயிர் சாப்பிடுவதால் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

';

நோய் எதிர்ப்பு சக்தி

உடல் எந்த வகையான வைரஸ் அல்லது தொற்றுநோயையும் எதிர்த்துப் போராடும் திறன் கொண்டதாக தயிர் இருக்கும்.

';

உடல் எடை

தயிரில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், புரதம், வைட்டமின் பி, சி, ஏ, கே உள்ளன, இவை எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

';

எலும்பு ஆரோக்கியம்

தயிரில் அதிக அளவு கால்சியம் உள்ளது. கால்சியம் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

';

இதய ஆரோக்கியம்

தயிரில் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவாக இருப்பதால் உடலின் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

';

மூளைக்கு சிறந்தது

தயிர் சாப்பிடுவதால் வைட்டமின் பி12 சிறிதளவு கிடைக்கிறது. இதனால் மூளை வளர்ச்சிக்கு நன்மை பயக்கும்.

';

குடல் ஆரோக்கியம்

தயிர் சாதத்தில் ப்ரோ பயோடிக் நிறைந்துள்ளது. இதில் உள்ள சத்துக்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்கள் ஆரோக்கியமாக வளர உதவும்.

';

VIEW ALL

Read Next Story