தொழிலில் வெற்றி பெற...சுதா மூர்த்தி கூறும் சில பிசினஸ் பாடங்கள்!

Vidya Gopalakrishnan
Feb 20,2024
';

கற்றல்

கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய ஒரு செயல். இது நம்மை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

';

முன்னோடி

இளம் தொழில் முனைவோர்கள், ஆர்வத்துடன் தனக்கென ஒரு முன்னோடிகளை வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.

';

பணிவு

இளம் தொழில் முனைவோர்கள், மற்றவர்களுடன் பழகும் போது பணிவை கடைபிடிக்க வேண்டும்.

';

மன உறுதி

தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் பின்வாங்காமல், மன உறுதியுடன் இருக்க வேண்டும்.

';

தொழிலை நேசித்தல்

வணிகத்தில் சிறந்து விளங்க, பணத்தை மட்டுமே குறியாக கொள்ளாமல், தொழிலை நேசிக்க வேண்டும்.

';

நேர்மை

நேர்மை மாறாமல் இருப்பது மற்றும் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவது இரண்டும் வணிக வெற்றிக்கு உதவும்.

';

தனிப்பட்ட

தொழிலுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை தனிப்பட்ட வாழ்க்கைக்கும் கொடுக்க வேண்டும்.

';

நன்கொடை

சமூக நலனுக்காகவும், ஏழை எளியவர்களின் முன்னேற்றத்திற்காகவும், வருமானத்தின் ஒரு பகுதியை நன்கொடையாக கொடுப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story