தூங்கா விலங்குகள்

என்னது இந்த விலங்குகளுக்கு தூக்கம் வராதா !!

Keerthana Devi
Nov 13,2024
';

குதிரைகள்

பொதுவாக குதிரைகள் காலில் தூங்கும் என கூறுகின்றனர். இந்த விலங்குகள் ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று மணிநேரம் தூங்கும் என சொல்லப்படுகிறது.

';

ஓர்கா குழந்தைகள்

பெயரில் குழந்தை என்று நினைக்காதீர்கள் இது ஓர் விலங்குப் பெயர். இந்த விலங்குகள் பிறந்து சில மாதங்கள் வரை தூங்குவதில்லை. மாறாக, இவை தன் தாயை பின் தொடர்ந்து நீந்தும்போது தூங்கும் என சொல்லப்படுகிறது.

';

ஒட்டகச்சிவிங்கிகள்

பாலைவனங்களில் வாழும் ஒட்டகச்சுவிங்கிகள் பல வாரங்கள் தூங்காமல் இருக்கும். இது நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்கும் என ஆய்வு சொல்லப்படுகிறது.

';

டால்பின்கள்

நீர்வகை சேர்ந்த டால்பின்கள் முழுமையாக தூங்குவதில்லை. இந்த மீன்கள் மூளையின் ஒரு பக்கம் மட்டுமே ஓய்வெடுக்கிறது மற்றும் மறுப்பக்க மூளையில் வேட்டையாடுவதற்காக கண் விழித்துக் கொண்டிருக்கும்.

';

ஆப்பிரிக்க யானைகள்

இந்த யானைகள் இடம்பெயர்வும் போது பல நாட்கள் விழித்திருக்கும். பிடித்த இடத்திற்கு நிம்மதியாக சுற்றித்திரியும் இரண்டு ஆப்பிரிக்க யானைகள் நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்கும் என ஆய்வு கூறுகிறது.

';

ஆல்பைன் ஸ்விஃப்ட்ஸ்

புலம்பெயரும் பறவைகளுள் இதுவும் ஒன்று. இந்த பறவைகள் பெரிதாக தரையில் இருக்காது. எப்போதும் தூங்காமல் காற்றில் பறந்துக் கொண்டே இருக்கும்.

';

சுறாக்கள்

சுறாக்களால் தூங்க முடியாது, ஏனெனில் இவை சுவாசிக்க தொடர்ந்து நகர வேண்டும் என்பதால் இதற்கு தூக்கம் மிக குறைவு.

';

காளை தவளைகள்

ராட்சத ஊர்வனத்தில் இதுவும் ஒன்று. இந்த தவளை தூக்கம் விழிப்பு சுழற்சி இல்லாமல் இருக்கும், இதனால் இது தூங்குவதில்லை. இந்த விலங்குக்கு வளர்சிதை மாற்றங்களும் மற்றும் செயல்பாடுகளும் மிகவும் குறைவு

';

VIEW ALL

Read Next Story