குளிர்காலத்த்தில் சளி பிடிக்காமல் இருக்க உதவும் 10 பழக்கங்கள்!!

Yuvashree
Nov 13,2024
';

Warm Clothes

கதகதப்பான ஆடைகளை அணியலாம்

';

Lukewarm Water

வெதுவெதுப்பான தண்ணீரை அருந்துங்கள்

';

Immune Booster Foods

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடவும்

';

Wash Hands Regularly

அடிக்கடி கைகழுவுங்கள்

';

Sleep

7-8 மணி நேரம் உறங்குவது அவசியம்

';

Mask

உடல் நிலை சரியில்லாதவர்களுடன் இருக்கும் போது மாஸ்க் அணியவும்

';

Precaution

தும்மும் போது, இருமல் வரும் போது பிறர் மீது உங்கள் எச்சம் படாமல் பார்த்துக்கொள்ளவும்

';

Stay Active

உடலை ஆக்டிவாக வைத்துக்கொள்ளவும்

';

Limit Stress

மன அழுத்தத்தை தரும் விஷயங்களிடம் இருந்து தள்ளி இருங்கள்

';

VIEW ALL

Read Next Story