உத்தர பிரதேசத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? காட்சி மாறுமா?

';

உத்தர பிரதேசம்

இந்திய அளவில் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உத்தர பிரதேசம் உள்ளது.

';

நாடாளுமன்ற தேர்தல்

ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலிலும் உத்தர பிரதேசத்தின் தாக்கமும் பங்களிப்பும் அதிகமாக இருக்கும்.

';

உத்தர பிரதேசம்

2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் உத்தர பிரதேசத்தில் பாஜக அமோகமாக வெற்றி பெற்றது.

';

பாஜக

2024 தேர்தலிலும் அதே போக்கு தொடரும் என பாஜக எண்ணியிருந்த நிலையில், எக்சிட் போல் முடிவுகளும் அதையே காட்டின,

';

காங்கிரஸ்

ஆனால், இன்று காலை முதல் வரும் போக்குகள் தலைகீழாக உள்ளன. காலை முதலே, உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி பாஜக-வை பின்னுக்குத் தள்ளி முன்னிலையில் உள்ளது.

';

பாஜக-வுக்கு பின்னடைவு

உத்தர பிரதேசத்தில் பாஜக-வுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு பாஜக-வை ஆட்டம் காண வைத்துள்ளது.

';

முன்னிலை யாருக்கு

சமீபத்திய தேர்தல் ஆணைய தரவுகளின் படி, உத்தர பிரதேசத்தில் பாஜக 33 தொகுதிகளிலும், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 36 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

';

VIEW ALL

Read Next Story