பிரதமர் பதவிக்கு காய் நகர்த்துகிறாரா நிதீஷ் குமார்..!!

';

2024ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன.

';

சமீபத்திய முன்னிலை நிலவரங்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன என கூற வேண்டும்.

';

எளிதில் பெரும்பான்மை வலுவை எட்டுவோம் என்று பாஜக கூறி வந்த நிலையில், பாஜவும் அதன் கூட்டணி கட்சிகளும் இணைந்து பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை மட்டுமே பெறும் நிலையில் உள்ளது.

';

பாஜக கூட்டணி கட்சிகளுடன் இணைந்தே பெரும்பான்மை வலு பெரும் நிலையில் உள்ளது. மாலை வரை இதே நிலை நீடித்தால் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்கலாம்.

';

மத்தியில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், நிதீஷ் குமாருடன் எதிர் கட்சித் தலைவர்கள் தொடர்பு கொண்டிருப்பாதாக தகவல் வெளியாகியுள்ளது.

';

சந்திரபாபு நாயுடுவின் நிதீஷ் குமாரையும் காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே மற்றும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

';

அதோடு, நிதிஷ் குமார் அனுபவம் மிக்க அரசியல்வாதி. நிதிஷ் குமார் பிரதமராக வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என நிதிஷ் குமார் கட்சி எம்.எல்.சி காலித் அன்வர் கூறியுள்ளார்.

';

VIEW ALL

Read Next Story