சனியின் அருளால்... இந்த ராசிகளுக்கு ஜூன் 6 முதல் பொற்காலம்..!!

';

சனி பகவான்

நீதி கடவுளான சனி பகவானுக்கு அமாவாசை தினம் உகந்த நாளாக கருதப்படுகிறது.

';

சனி ஜெயந்தி

வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை சனி ஜெயந்தி ஆக கொண்டாடப்படுகிறது.

';

அமாவாசை

ஜூன் 6-ம் தேதி அமாவாசையில் விரதம் இருந்தால், பகவானின் அருளை பரிபூரணமாக பெறலாம்.

';

அதிர்ஷ்ட ராசிகள்

சனி பகவானின் அருளால் அதிர்ஷ்டத்தை பெறப் போகும் சில ராசிகளை அறிந்து கொள்ளலாம்.

';

ரிஷபம்

வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். வேலையில் தொழிலில் லாபம் உண்டாகும்.

';

கடகம்

பதவி உயர்வு சம்பள உறவு உயர்வு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வருமானம் அதிகரிக்கும்.

';

துலாம்

எதிர்பாராத வகையில் திடீர் முன்னேற்றம் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.

';

மகரம்

வெற்றி உங்களைத் தேடி வரும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story