பணக்கார நகரங்களின் பட்டியல்

இந்திய பணக்கார நகரங்களில் முதல் பத்து இடங்கள்

Malathi Tamilselvan
May 12,2023
';

இந்தியாவின் பொருளாதார தலைநகரம்

பணக்கார நகரங்களில் மும்பை முதலிடம். நகரத்தின் ஜிடிபி $310 பில்லியன் ஆகும்

';

டெல்லி

தேசியத் தலைநகரத்தின் ஜிடிபி $293.6 பில்லியன், இரண்டாவது இடத்தில் உள்ளது

';

இந்தியாவின் திறமை மையம்

கொல்கத்தாவில் எஃகு, சிமெண்ட் போன்ற முக்கிய தொழில்துறை அதிகம், மொத்த ஜிடிபி $150 பில்லியன் ஆகும்

';

இந்தியாவின் சிலிக்கான் வேலி

பெங்களூரு தகவல் தொழில்நுட்பத் துறையின் மையமாக உள்ளது, இந்த நகரத்தின் மொத்த ஜிடிபி $110 பில்லியன் ஆகும்.

';

இந்தியாவின் 4வது பெருநகரம்

சென்னையின் மொத்த ஜிடிபி $78.6 பில்லியன் ஆகும். வன்பொருள் உற்பத்தி, ஜவுளி உற்பத்தி ஆகியவை நகரின் முக்கிய வணிக ஆதாரங்கள்

';

ஹைதராபாத்

மருந்துத் தொழில், தகவல் தொழில்நுட்பம் ஆகியவை பொருளாதார வளர்ச்சியின் முக்கிய ஆதாரம் மற்றும் நகரத்தின் மொத்த ஜிடிபி $75 பில்லியன் ஆகும்

';

புனே

டாடா மோட்டார்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற தொழில்கள் புனே நகரின் வளர்ச்சிக்கு இட்டுச் செல்கின்றன, நகரத்தின் ஜிடிபி $69 பில்லியன் ஆகும்.

';

விசாகப்பட்டினம்

சீனா போன்ற நாடுகளுக்கு இரும்பு மற்றும் தாதுப்பொருட்களின் முக்கிய ஏற்றுமதியாளராக உள்ளது விசாகப்பட்டிணத்தின் மொத்த ஜிடிபி $50 பில்லியன் ஆகும்

';

இந்தியாவின் வைர தலைநகரான சூரத்

சிறந்த கணினிமயமாக்கப்பட்ட வடிகால் அமைப்பு மற்றும் நீர் விநியோக அமைப்பைக் கொண்டுள்ளது, இந்த நகரத்தின் ஜிடிபி $59.8 பில்லியன்

';

VIEW ALL

Read Next Story