ஹன்சிகாவின் டயட் ரகசியம்
காலையில் எழுந்ததும் சர்க்கரை சேர்க்காத கிரீன்-டீ
ஜிம்மிற்கு ஜாக்கிங் செய்து கொண்டே போவது
தினமும் பப்பாளி சாப்பிடுவது
தனது டயட் உணவினை சிறிதளவாக பிரித்து 7 வேளை சாப்பிடுவது
ஏடு அற்ற பால் பருகுவது
வேகவைத்த காய்கறிகளை சாப்பிடுவது
பயிற்சியாளரின் ஆலோசனைப்படி டயட்டை மாற்றிக்கொள்வது