2 ஆண்டு சிறை

அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

Shiva Murugesan
Mar 24,2023
';

தகுதி நீக்கம்

எம்.பி. பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம். வயநாடு தொகுதி எம்.பி. பதவி ராகுல்காந்தியிடம் இருந்து பறிப்பு

';

தேர்தலில் போட்டியிட முடியாது

தண்டனை காலமான இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்குப் பிறகான ஆறு ஆண்டுகள் என மொத்தம் எட்டு ஆண்டுகளுக்கு ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாது.

';

முதல்வர் மு.க. ஸ்டாலின்

எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் பாஜக இப்போது ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதுபோன்ற அட்டூழியங்கள் முடிவுக்கு வரும்.

';

கனிமொழி எம்.பி.

ராகுல் காந்தி தகுதி நீக்கம் ஜனநாயக படுகொலைக்கு சமமானது

';

உதயநிதி ஸ்டாலின்

தகுதி நீக்கம் வன்மையாக கண்டிக்கிறேன்.எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாசிஸ்ட்டுகளை அச்சமூட்டியுள்ளது

';

ஜோதிமணி எம்.பி.

துயரமான நாள். ராகுல்காந்தியை பார்த்து பயம். மோடி அரசின் ஜனநாயகப் படுகொலை.

';

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

இன்று நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியைக் கண்டுள்ளோம்.

';

உத்தவ் தாக்கரே

திருடன், திருடன் என்று அழைப்பது நம் நாட்டில் குற்றமாகிவிட்டது. சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகாலம் துவங்கிவிட்டது.

';

VIEW ALL

Read Next Story