அதிகளவில் க்ரீன் டீ குடிப்பது எரிச்சல் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தும்.
அதிகப்படியான க்ரீன் டீ கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
க்ரீன் டீ அதிகமாக குடித்தால் ரத்தசோகை அல்லது இரும்புசத்து குறைபாடு ஏற்படும்.
அடிக்கடி தலைவலியை அனுபவிப்பவர்கள் க்ரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
க்ரீன் டீயில் உள்ள காஃபின் உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
அதிகப்படியான க்ரீன் டீ குமட்டல் அல்லது வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் க்ரீன் டீயை தவிர்க்க வேண்டும்.
8 கப் க்ரீன் டீக்கு மேல் குடிப்பது ஆபத்தானது.