ஆர்ட்டிகில் 370

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பிரிவு 370வது பிரிவை நீர்த்துப்போகச் செய்யும் மத்திய அரசின் முடிவுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள்

Malathi Tamilselvan
Aug 17,2023
';

ஆகஸ்ட் 22

அரசியல் சாசன அமர்வு விசாரணை ஆகஸ்ட் 22க்குள் முடிந்துவிடும்! தீர்ப்பு எப்போது?

';

விசாரணை

ஆகஸ்ட் 2ம் தேதி முதல், உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது

';

வழக்கறிஞர் துஷ்யந்த் தவே

சட்டப்பிரிவு 370 என்பது ஒரு தற்காலிக ஏற்பாடாகும் என்றும், அது அதன் நோக்கத்தை நிறைவேற்றியதால் அதனால் திருத்த முடியாது என்று தெரிவித்தார்

';

வழக்கறிஞர் ராஜீவ் தவான்

சட்டப்பிரிவு 356ன் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது 'கார்டே பிளான்ச்' அதிகாரங்களை இந்தியக் குடியரசுத் தலைவர் பயன்படுத்துவதில்லை என்று வாதிட்டார்

';

ஜம்மு காஷ்மீர்

தனது இறையாண்மையை இந்தியாவிடம் ஒப்படைப்பது முற்றிலும் முழுமையானது என நீதிபதி கருத்து

';

மெகபூபா முப்தி

இந்தியாவின் அரசியலமைப்பு, நீதித்துறை, ஜனநாயக அமைப்பு ஆகியவை இன்று விசாரணையில் உள்ளன என்று பிடிபி தலைவர் தெரிவித்துள்ளார்

';

சட்டப் போராட்டம்

370வது சட்டப்பிரிவு ரத்து தொடர்பாக வன்முறைகளை அரசு ஒடுக்கியது. ஆனால், மூன்று வருடங்கள் கடந்தும் சட்டப் போராட்டம் தொடர்கிறது

';

370வது சட்டப்பிரிவு ரத்து

முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் விசாரணை செய்து வருகிறது

';

VIEW ALL

Read Next Story