நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் 8 விஷயங்களை தவறுதலாக கூட உட்கொள்ளக்கூடாது
செயற்கை ஸ்வீட்னர்கள், டயட் கோக், சுகர் ஃப்ரீ உணவுகள் என இவை அனைத்துமே நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும்
இனிப்பு இல்லாத காபியும் உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்.
சோடா இனிப்பு மிட்டாய்கள் ஆகியவற்றை நீரிழிவு நோயாளிகள் உட்கொண்டால், சில நிமிடங்களில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
ஒரு பெரிய ஸ்பூன் அளவு தேன் மிக விரைவாக உங்கள் உடலின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
க்ளூகோஸ், ஓஆர்எஸ், எலக் ட்ரால் இவை மூன்றும் சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்கும்
இனிப்பு சுவை கொண்ட எந்த பழச்சாற்றை குடித்தாலும் உடனடியாக சர்க்கரை அளவு அதிகரிக்கும்
மதுபானம் அருந்துவதாலும் உடலில் சர்க்கரை அளவு அதிகமாகும்.
ஒரு சிறிய பேரீச்சம்பழத்தில் சுமார் 67 கலோரி மற்றும் 18 கிராம் கார்போஹைட்ரேட்ஸ் உள்ளன. இது சர்க்கரையை அதிகரிக்கும்