ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரின் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.
2014ஆம் ஆண்டுக்கு பின் அங்கு தேர்தல் நடைபெறுகிறது. இங்கு மொத்தம் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக். 1 ஆகிய 3 தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
அங்கு 87 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியுடன் உள்ளனர்.
அங்குள்ள 90 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் அக். 1ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அக். 4ஆம் தேதி நடைபெறுகிறது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிக்கப்படவில்லை. அதேபோலவே வயநாடு மக்களவை இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படவில்லை.